கலி காலம் 3

நேரிசை வெண்பா

குலம்மாறி கல்யாணம் கோத்திரம் தேடார்
நலமதென்று ஏற்கும் அரசே --. குலத்தில்
மாதர் நிழற்பட நாட்டியக் கச்சேரி
சாதகத்தால் திண்ண மழிவு


திருமணத்தில் குலம் கோத்திரம் பார்க்காது அதை ஒழிக்க
அரசே ஆதரவு கொடுக்கும்
நல்ல குலப்பெண்டிர் எல்லாமே நடனம் கச்சேரி நிழற்படம் (cinema) on
மோகத்த்தினால் சீர்கெட்டு அலைவர்

( ஆதாரம் : ஆந்திர ஶ்ரீ விராட் போத்தலூரி வீர பிரமேந்திர சுவாமிகள். 1604 -. 1693 )

எழுதியவர் : பழனி ராஜன் (2-May-22, 9:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே