குப்பை

தெருவெங்கும் குப்பை
நாடெங்கும் சாக்கடை
மத்தியிலே குடித்தனம்
நாற்றத்தலே உறக்கம்
ஆனால்,
வீதிதோறும் ஊர்வலம்...
தூய்மை தூய்மை என்று.....

எழுதியவர் : தணல் தமிழ் (5-May-22, 6:51 pm)
Tanglish : KUPPAI
பார்வை : 94

மேலே