உன்பிரிவால் அழகு சரிந்தது

நேரிசை வெண்பா



தலைவர் பிரிவால் அடைந்த வருத்தம்
நிலையழகு போனதெனை விட்டு -- விலையணி
தோளும் இறங்கத் தொடர்ந்தின் றவர்மறக்க
தோளுஞ் சரிந்தழகு போம்


தோழியே என்னவர் எனைக் காண வராமையால் என்னுடைய
தோளின் மார்பும் குறைந்து அணிகலன்கள் சரிந்து வீழ்ந்தது.
இன்றும் அவரை இன்னும் மறக்க எனது தோளும் சுருங்கி
பெரிய அழகெல்லாம் காணாது மறைத்தே போகும்.


காமத்துப்பால். 2 / 19 குறள்



........

எழுதியவர் : பழனி ராஜன் (8-May-22, 7:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே