வித்தியாசம்

மகளின் மென்மையான அன்பினில்
இளைப்பாறிக் கொண்டிருந்தேன்..

மகனின் அதிரடியான அன்பால்
துள்ளி எழுந்தேன்..


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-May-22, 8:43 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : viththiyaasam
பார்வை : 160

மேலே