காதல் கவிதை நீ வார்த்தை நான் ❤️💕

கவிதை பேசும் வெண்ணிலாவே

காதல் தந்த பெண் இவளே

நினைத்தாலே இனிக்கும் தேன்

மகளே

தேவதையின் வரம் இவளே

என் வாழ்க்கை மலர

என் வாசல் வந்த ஓளி இவளே

என் மனதில் பூத்த பனிமலரே

பார்த்து ரசிக்கும் விழி அவளே

நான் விரும்பும் உயிர் அவளே

காதல் சொன்ன தமிழ் அழகே

எழுதியவர் : தாரா (11-May-22, 12:24 am)
சேர்த்தது : Thara
பார்வை : 187

மேலே