MAALAI VARUM EN SINEKITHIYE
பாலைவனச் சோலையின்
__நீலமோ விழியின் பார்வை
சோலைக்குளிர்த் தென்றலோ
__வீசும் மெல்லிய காதல்
நூலை நிகர்த்த
__சிற்றிடை நோக நடந்து
மாலை வருமென் சிநேகிதியே
__நன்றி சொல்வேன் !
பாலைவனச் சோலையின்
__நீலமோ விழியின் பார்வை
சோலைக்குளிர்த் தென்றலோ
__வீசும் மெல்லிய காதல்
நூலை நிகர்த்த
__சிற்றிடை நோக நடந்து
மாலை வருமென் சிநேகிதியே
__நன்றி சொல்வேன் !