காதல் தோழி நீ உன் நட்பு நான் ❤️💕

நட்பு என்ற வார்த்தைக்கு

இலக்கணம் தெரியாது

என் இதயத்தில் அன்பு என்றும்

குறையாது

உன் பெயரை என் பெயர் உடன்

சேர்ந்து எழுதிய காலம் மறக்காதே

அழகான நினைவுகள் கண்களை

விட்டு மறையாதே

உன் முகவரி எனக்கு தெரியாதே

கனவில் உன்னை பார்க்கிறேன்

இதயத்தில் உன்னோடு பேசுகிறேன்

சேர்ந்து இருந்த நாட்கள் கொஞ்சம்

தான் அது கொள்கை இன்பம் தான்

என் தோழியின் ஞாபகம் தான்

கண்ணீன் ஒரம் வரும் ஈரம் தான்

அது நட்பின் வாசம் என்றும் விசும்

எழுதியவர் : தாரா (13-May-22, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 355

மேலே