வண்டி

"வண்டி சுமக்கும் பளுவும்,
அதை எவ்வளவு தூரம்
இழுக்கும் என்ற
கால்நடையின் வலுவும்,
வண்டியை ஒட்டுபவனுக்கே
தெரியும்.

அது போல.......

வாழ்க்கை வண்டி
சுமக்கும் பளுவும்,
அதை எவ்வளவு தூரம்
இழுத்து செல்வோம் என்ற
நம் கால் நடையின் வலுவும்,
உலகை ஆட்டுவிப்பவனுக்கே
தெரியும்."

எழுதியவர் : (13-May-22, 7:05 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : vandi
பார்வை : 217

மேலே