புத்தக வெளியீடு

எழுத்து. காம் தமிழ் வலைத்தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 07.05.2022 அன்று கோவையில்
01. நிறம் மாறும் மனிதர்கள்
02. மாறாத காதல்

என்ற தலைப்புகளில் இரண்டு கவிதை நூல்களை எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களின் முன்னிலையில் விஜயா பதிப்பகம் நிறுவனர் திரு. மு. வேலாயுதம் அவர்களும், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் இணைந்து வெளியிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டு புத்தகங்களின் விலை Rs.280/-
நமது எழுத்து. காம் நண்பர்களுக்கு இரண்டு புத்தகங்களையும், தபால் செலவுயுடன் Rs.250/- வழங்குவதற்கு விரும்புகிறேன்...

விருப்பமுள்ள நண்பர்கள் என்னை 9449852677 என்ற அலைபேசி எண்ணிலும்... bkrishnan28@yahoo. com முகவரியிலும் தொடர்புக் கொள்ளவும்.

இப்படிக்கு
உங்கள் அனைவருடன் தொடர்ந்து பயணம் செய்ய விரும்பும்
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-May-22, 10:23 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : puthaga veliyeedu
பார்வை : 113

மேலே