உன்னுயிர் என்னுள்ளே

உன்னுயிர் என்னுள்ளே!!
---------------------'

மலர்கள் அறிந்திடுமோ- தாம்
நறுந்தேனின் சுரங்கமென ;

பலரும் அறிவாரே -நீயும்
அறியாய் நின் உயிரையென !

உயிர்களை வேறோர் இடந்தனில்
ஒப்படைத்த உயிரளித்தோன்
உன்னதனே!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (13-May-22, 10:25 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 242

மேலே