கவிதைக்கு

குறள் வெண்பா

குறிலும் நெடிலும் குறிப்பொற்றும் கூடா
அறிவாய் ஒதுக்கிட நன்று

குறிப்பாக கவிதை எழுதும்போது ஒரே எழுத்தும் அதனுடன் சேரும்
ஒற்றுறெழுத்துமே சேர்ந்து ஒருசொல் அசையாய் வநதிட கவிதை
நடையை கெடுத்துவிடும்

உதாரணமாக பாட்டெழுதும் போது வா. போ சொல் கல் கால் பால் நிலா விலா விழா
நீ. நான் ஓர் ஒரே இதைப்போன்றவை ஒருகாலும் மரபுக் கவிதை களில்
பார்க்க முடியாது
வாரும் போவாய் சொல்லு கல்லு காலால் பாலும் நிலவே விலாவில்
விழாவில் நீயும் நானும் ஓர ஒரேநாள் இப்படி வரலாம் நிலா என்பது நிரை என்ற
ஓர் அசை ஆகையால் நீ நிலா என்று எழுதத் தவறு நீநிலா. வான்நிலா என்று
எழுதத் தவறில்லை.

எழுதியவர் : பழனி ராஜன் (14-May-22, 7:58 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kavithaiku
பார்வை : 73

மேலே