சிகைக்காய் - சீயக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு)

வாந்திதரும் பேதிதரும் வஸ்திரகா யஞ்செய்து
மோந்தால் நசிய(ம்)வெகு முக்கியமாம் – நே’ர்’ந்த
வகைநெய்யைப் போக்கிவிடும் மாதரசே நாளுஞ்
சிகைக்காய் அதனைத் தெரி

- பதார்த்த குண சிந்தாமணி

இது மூக்கின் சிகிச்சைக்குப் பயன்படும்; பேதியையும், வாந்தியையும் உண்டாக்கும்; பலவித நெய் சிக்குகளைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-22, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே