ENNA THARAP POKIRAAI THAMIZH MAKANE

உயர்ந்து ஓங்கி வளர்ந்த பனைமரம்
_பதநி தரும் நுங்குதரும்
__எழுத ஏடுதரும்
--குடிசைக் கூரைக்கு பனையோலைதரும்
உயர்ந்து வளர்ந்து ஆடும்
___தென்னைமரம்
__இளநி தரும் தேங்காய் தரும்
___பந்தல் போட ஓலையும் தரும்
உயர்ந்து வளர்ந்த நெடிய
முருங்கை மரம்
__முருங்கைக் காய்தரும்
__சாம்பாருக்கு மணம் சுவைதரும்
_இல்லறத்திற்கு கிரியா ஊக்கம்தரும்

வளர்ந்து உயர்ந்து விட்டாய் நீயும்
__ஊருக்கும் நாட்டுக்கும் உலகுக்கும்
__என்ன தரப் போகிறாய்
__என் இனிய தமிழ் மகனே jQuery17108959817714727643_1652593291869?

தலைப்பு :---
என்ன தரப் போகிறாய் தமிழ்மகனே !

பிரிவு :--
உயரங்கள்

எழுதியவர் : KAVIN CHARALAN (15-May-22, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே