காதல் என்றால் என்ன

கண்கள் பேசி
உதடுகள் புன்னகைத்து
மூளை உற்சாகமுற்று
இதயம் படபடவென பதறும் உணர்வு
காதல்.....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 12:50 pm)
Tanglish : kaadhal vilakam
பார்வை : 53

மேலே