KOTTAAVITH THEVATAIYE

நான் கொட்டாவி விட்டு
திறந்த வாயில்
சொடுக்கும் போட்டேன்
துயிலும் வந்தது
துயிலில் உன் கனவும் வந்தது
என் கொட்டவித் தேவதையே !!!!

தலைப்பு :--
கொட்டவித் தேவதையே !

எழுதியவர் : KAVIN CHARALAN (16-May-22, 2:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே