KANNAM KASHMIR APPLES

பொன்னெழில் மேனி
----புதுக்காலை இளம்சிவப்பு
மின்னல் விழியில்
__மேற்குமுகில் ஒளிக்கீற்று
கன்னம் இரண்டிலும்
__காஷ்மீர் ஆப்பிள்ஸ்
என்னைக்கவி ஆக்கியதில்
__ உனக்கு இறுமாப்பு !

தலைப்பு :--
கன்னம் காஷ்மீர் 🍎 ஆப்பிள்ஸ்

எழுதியவர் : KAVIN CHARALAN (16-May-22, 6:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே