அவள் முகத்தின் பொலிவு

பவள கொடியில் முத்துக்கள் போல
முல்லைக் கொடி பூத்து படர்ந்திருக்க
நிலவொத்த அவள் முகத்தில் அலர்ந்த
கொவ்வை இதழ்கள் அதன் உள்ளே
தெரிந்த முல்லைப்பூக்களாம் வெண்பற்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-May-22, 7:12 pm)
பார்வை : 78

மேலே