அவள் கண்ணழகு

அவள் கண்ணின் ஒளியில் அதன் எழிலில்
சிலர் காண்பது காமம் சிலரோ மோகம்
இன்னும் சிலர் காண்பதோ
தூய அன்பும் காதலும்
என்னென்பேன் அவள் கண்ணழகை
பார்ப்போர் நெஞ்சே சாட்சி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-May-22, 1:33 pm)
பார்வை : 252

மேலே