O MY GARDEN BREEZE THENTRAL THEVATHAI

தோட்டத்தைத் தேடும்
தென்றலே
இன்று என் தேவதையைத்
தேடுகிறாயா
அவள் கூந்தலில் ஆட.....
நானும் அவளுக்காகத்தான்
காத்திருக்கிறேன்
அவள் விழிகளில் ஆடும்
கயல்களைப் பாட...

எழுதியவர் : KAVIN CHARALAN (17-May-22, 5:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே