POOKKA MARUTHTHA MALARKALUKKU

பூக்க மறுத்த மலர்களுக்கு
உன் புன்னகையை நீ
ஈந்தாய்..
மொட்டுக்கள் மலர்ந்து
உன் கன்னத்தில்
செல்லமாய் தட்டிவிட்டு
உதிர்ந்தன

எழுதியவர் : KAVIN CHARALAN (17-May-22, 5:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே