காதல் கவிதை

காதல் கவிதை -இயற்கையின் படைப்பில்


மரத்தின் காதல் பூக்கள்
கடலின் காதல் சத்தம்
சேயின் காதல் கருவறை
பிறந்த பிறகு காதல் அம்மாவின் மடி
வளர்ந்த பிறகு காதல் தாய்-தந்தை மீது

திருமணமானவர்களுக்கு காதல் அவர் துணையின் அரவணைப்பு

முதியவர்களுக்கு காதல் பேரக்குழந்தைகள் மீது

இறந்த பிறகு காதல் மண்ணின் மீது

பிறந்தவுடன் காதல் மண்மீது
இறந்தபிறகும் காதல் மண்மீது தான்

எழுதியவர் : சுரேஷ்குமார் (17-May-22, 9:50 pm)
சேர்த்தது : SURESHKUMAR M
Tanglish : kaadhal kavithai
பார்வை : 91

மேலே