ஹைக்கூ

துவிச்சக்கர வண்டி
மிதிக்க மிதிக்கத் தேய்கிறது
கால்களின் மூட்டு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-May-22, 1:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 296

மேலே