அண்ணன்-தங்கை பாச கவிதை

அண்ணன்-தங்கை பாச கவிதை


அண்ணனிடம் அதிகம் சண்டை போடுபவள் தங்கை........

தங்கையின் இன்ப துன்பங்களை சொல்ல கிடைத்த முதல் நண்பன் அண்ணன் ......

அண்ணனை மாட்டி விட்டு அதில் சந்தோச படுபவள் தங்கை ......

பாசத்தை காட்டுபவள் தங்கை
அண்ணன்களுக்கு கிடைத்த உயிர்தோழி தங்கை ......

அனைவரிடமும் பாசமாக பேசுபவள் தங்கை ......

அண்ணனிடமும் பாசமாக இருப்பாள் ஆனால் அதை வெளிபடுத்தாதவள்

எழுதியவர் : சுரேஷ்குமார் (18-May-22, 4:10 pm)
சேர்த்தது : SURESHKUMAR M
பார்வை : 70

மேலே