முத்தம்

சிந்தும் இதழின்
தேன் துளி கூட
இன்பம் வரும் என்று
அவள் இட்ட முத்தத்தில்
தான் தெரிந்து கொண்டேன்

எழுதியவர் : (18-May-22, 8:03 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : mutham
பார்வை : 83

மேலே