TATHKAALIL KALYAANA YOKAM

சீர்வரிசை கேட்டு திருமணம்
பேசிமுடித்தனர் பெற்றோர்
பல்வரிசை காட்டி வேண்டாம்
என்றனர் பிள்ளைகளும் பெண்களும்
Q வரிசையில் கல்யாண W / L ல்
பாவம் அவதியில் இவர்கள்
தத்காலில் ஒரு சிலருக்கு
அடித்தது கல்யாண யோகம் !

___கவிச் சகோ மலரின் எண்ணம்
தூண்டிய புதுகவிதை

எழுதியவர் : KAVIN CHARALAN (19-May-22, 1:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே