தனிக் காணொளி

நேரிசை வெண்பா


கவிதை எழுதிப் பழகும் தளமாம்
தவிர சணல்திரிக்க அல்ல -- கவியைத்
தவிர்த்து புளுக தனிக்கா னொளியில்
அவிழும் மறுப்பவர் யாரு


முதல் வரியில் முதல் சீர் க. மூன்றாம் சீர். ப
இரண்டாம் வரியில் முதல்சீர். த மூன்றாம் சீர். அ
மூன்றாம் வரி. முதல் சீர் த மூன்றாம் சீர் த
நான்காம் வரி முதல் சீர். அ மூன்றாம் சீர். பா

ஒரே எதுகை வி. கொண்டு எழுதப்பட்ட வெண்பா
கவி என்ற தனிச்சொல் கூடிய நேரிசை வெண்பா

எழுதியவர் : பழனி ராஜன் (19-May-22, 5:29 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : danic kaanoli
பார்வை : 18

மேலே