KUZHIYUM KANNTHTHIL
குழலில் ஆடிடும் தென்றல் காற்று
குழியும் கன்னத்தில் ஆடும்
____________கூந்தலிழை
எழிலாய் ஆடும் நீல விழிகள்
அழகே உன்னையே எழுதும்
_____________என்கவிதை !
குழலில் ஆடிடும் தென்றல் காற்று
குழியும் கன்னத்தில் ஆடும்
____________கூந்தலிழை
எழிலாய் ஆடும் நீல விழிகள்
அழகே உன்னையே எழுதும்
_____________என்கவிதை !