NILATHTHOZHI

மூடுதிரை போடுது வானத்தில் முகில்
ஆடும் மேடை இன்றி வான்நிலா
கோடுபோட்டது வானவில்
_______பொழிந்தது வான்மழை
ஆடுகிறாள் பார்நிலாத் தோழி
______வானரங்கில்

எழுதியவர் : KAVIN CHARALAN (19-May-22, 8:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே