அவள் அழகு

அவள் அதரங்கள் விரிந்தன மெல்ல
ஆதவன் கரம்பட்டு விரியும் தாமரையாய்
விரியும் அதரங்கள் பேசின புன்னகையாய்
அவள் நயனங்கள் அசைந்தன அந்த
அசைவில் உலகையே தன காலடியில்
வீழ்த்தும் துடிப்பும் அழகும் தெளிம்பி நின்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-22, 8:53 pm)
Tanglish : aval alagu
பார்வை : 220

மேலே