தொழிலாளி

அறுந்த
மலம் பூசிய செருப்பை
தைக்க
இடக்கையில் எடுத்து
வலக்கைக்குள்
திணிக்கிறது
இன்னும் ஒரு சமூகம்

எழுதியவர் : (19-May-22, 10:49 pm)
Tanglish : thozhilaali
பார்வை : 26

மேலே