ஓவியம்

அவள்......

விழி வீதியில்
உலா வந்த ' ஓவியம்'

இணைந்து விட்டால்,
என் வாழ்வே ஆகிடும்
காவியம்!"

எழுதியவர் : (20-May-22, 7:16 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : oviyam
பார்வை : 141

மேலே