பறவைகள் கூடு..!!

சிட்டுக்குருவி கூடு
சில்மிஷங்கள் தான் இங்கு ஏது..!!

இது காக்கை கூடு இல்லை
கலைத்து விடுட எளிதல்ல..!!

பறவைகள் கூடு
ரசித்து பார்ப்பவர்கள்தான்
இங்கு ஏது..!!

எழுதியவர் : (22-May-22, 8:55 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 75

மேலே