முள்ளிக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதபித்த ஐயத்தை மாற்றும் அனல்போக்கும்
ஓது சுவாசத்தை ஓட்டுங்காண் - பூதலத்துள்
துள்ளிப்பாய் கெண்டைவிழித் தோகாய்கேள் எப்போதும்
முள்ளிக்காய் செய்யும் முறை

- பதார்த்த குண சிந்தாமணி

வாத பித்த கபதோடங்கள், சுரம், சுவாச நோய், இவற்றைக் கறிக்குப் பயன்படாத முள்ளிக்காய் நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-22, 7:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே