ENNANKALIL VANNANKAL MALARNTHAAL

எண்ணங்களில் வண்ணங்கள்
__மலர்ந்தால் வானவில் தோன்றும்
எண்ணங்களில் ஞானம்
__விளைந்தால் காவி அணியும்
எண்ணங்களில் மாலை
__கவிந்தால் காதல் மலரும்
எண்ணங்களில் அரசியல்
__புகுந்தால் பொய்ப்பூத்துக் குலுங்கும்

எழுதியவர் : Ennankal ethyhanaiYET (24-May-22, 2:18 pm)
பார்வை : 20

மேலே