STRICTLY FOR SUGARIAN

அக்கரைப் பச்சைபோல்
__திதிப்புகள் கண்ணாடிகளில்
நக்கிசப்பி தின்றிட
__ஐஸ்க்ரீம் வகைகள்
அக்கறையில் அன்பில்மனைவி
__நித்தம் கொடுப்பதோ
சக்கரைநோய் கணவனுக்கு
__முப்பொழுதும் மாத்திரை !!!!

எழுதியவர் : KAVIN CHARALAN (25-May-22, 3:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே