புகார்

களவு போன
இதயங்களை
கண்டுபிடிக்க
காதல் நிலையங்கள்
இருந்தால்
உனக்கு
ஆயுள் தண்டனை
கிடைக்கும்!

எழுதியவர் : அப்துல் பாசித் (6-Oct-11, 12:03 am)
சேர்த்தது : ABDUL BASITH M
Tanglish : pukaar
பார்வை : 184

மேலே