மனிதம் இல்லாத மனிதர்கள்

கண்ணாடித்தொட்டி
இரும்புக் கூடு
இரும்புச்சங்கிலி
கம்பிக்கூடு
இந்த வரிசையில் பாவம்
வேலைக்குப் போகும் பெற்றோர்களற்ற

பெற்றோர்களின் குழந்தைகள்....
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Jun-22, 9:36 pm)
பார்வை : 198

மேலே