நீரோடைக் குளிர் விழிகளும் புன்னகையும்

இது கோடை காலம்
கோடை விடுமுறைக் காலம்
கொடைக்கானலும் ஊட்டியும்
உடலுக்கு குளிர்ச்சி தரும்
உன்
வெண்பனிமுத்து குளிர்
புன்னகையும்
நீரோடைக் குளிர் விழிகளும்
மனதிற்கு குளிர்ச்சி தரும்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-22, 4:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே