கண்ணடிப்பாள் குரும்புக் காரி
தஞ்சையில் எனக்குச் சொந்தமாய்
சிலகாணி நிலங்கள் உண்டு
நஞ்சை கொஞ்சம் உண்டு
காவேரிக் கரையின் அருகில்
புஞ்சை நிலங்களும் உண்டு
காவேரிக் கரைக்கு அப்பால்
நெஞ்சைத் தந்தமாமன் மகளுமுண்டு
கண்ணடிப்பாள் குரும்புக் காரி !!!!
ஆ வி
குறும்பு ---வல்லினமா இடையினமா
எது சரி ?