முத்தம் எனும் அருமருந்து

உள்ளத்தில் ஆழ்ந்த வலியெல்லாம் ஒருநொடியில்
போக்கும் ஒரேஅருமருந்து காதலியவள்
என்னை அணைத்து அன்போடு வருடி
கன்னத்தில் வைக்கும் முத்தம் அதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-22, 4:00 pm)
பார்வை : 156

மேலே