உல்டா

சன்னல் அந்தி வானின் வண்ணங்களைக் காட்டும்
சன்னல் சந்திரன் ஒளியை அள்ளி வீசிடும்
சன்னல் சிந்தனையில் வானத்தைப் பார்த்திட உதவும்
சன்னல் சுந்தரி வீதியில் போனால் காட்டித்தரும்

----சற்று உல்டா செய்ததில்
ஐந்து சீரால் ஆன கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-22, 8:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே