மகனதிகாரம் -11

தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு
Sorry சொல்ல
யாரிடமிருந்து கற்றுக் கொண்டாய்

உன் மழலை மன்னிப்புக்கு
நிகரான சொல்
வேறு இருப்பதாக தோன்றவில்லை

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (15-Jun-22, 8:31 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 46

மேலே