சிரிப்பு

என் இனியவளே
உந்தன்
மின்னல் சிரிப்பில்
மின்னிய வானத்து
நட்சத்திரங்களும்
ஒளியை இழந்து
மறைந்ததே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jun-22, 8:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sirippu
பார்வை : 184

மேலே