ஏனோ இக்கோபம்

நேரிசை வெண்பா


உன்னினு மிக்கா ருமுளரோ காதலிக்க
வென்று யெனையும் சினந்தனள் -- .என்னை
விடுத்துநீர் கொண்டது எத்துனைப் பெண்டிர்
அடுத்தெனை கேட்டாள் பகர்

காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான்
பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்
னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.



காமத்துப்பால். குறள். 4/24. வது ப்பாடல்




...........

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jun-22, 7:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே