புத்தகத்தின் மகிழ்ச்சி

புத்தகத்தின் மகிழ்ச்சி.
===================
நீ புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதும்
அது உன்னை வாசித்து மகிழ்கிறது
உன் மகிழ்ச்சிப் புன்னகையாய் விரிய
புத்தகத்தின் மகிழ்ச்சியோ பக்கங்களாய் விரிகிறதே!
*
மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Jun-22, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

மேலே