நயனங்கள் காதல் பேசினால்

நயனங்களில் நட்சத்திரம் மினிங்கினால் நயன்நட்சத்திரா
நயனங்களில் மீன்கள் துள்ளினால் நயன்மீனா
நயனங்களில் மின்னல் வீசினால் நயன்மின்சாரா
நயனங்கள் காதல் பேசினால் நயன்காதலீனா !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-22, 9:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

புதிய படைப்புகள்

மேலே