ஆபத்து

அரைகுறை
அறிவுடன் இருப்பதும்

அரைகுறை
ஆடையுடன் இருப்பதும்
என்றுமே ஆபத்து...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jun-22, 7:21 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aabathu
பார்வை : 218

மேலே