வானவில் அழகு உறவு கொண்டதோ உன்னெழில் மேனியில்

நிறங்களில் விரியும் வானவில் அழகு
உறவு கொண்டதோ உன்னெழில் மேனியில்
பிறைநிலா நெற்றியில் கருங்குழல் சுழல
மறைபோற்றுமுன் மாலைப் பொழுதின் சாத்திரத்தை !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-22, 11:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே