உதிக்கும் கதிருடன் வயல்சென்று

உதிக்கும் கதிருடன் வயல்சென்று
மிதித்து குழைதழை இட்டு
பதித்து நாற்றினை நட்டால்
மதித்து வரும்கதிர்நெல் வீட்டுக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-22, 11:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே