செல்வச் செழிப்பினைச் செப்பவோ சிந்தையில் மகிழ்ந்து - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

மெல்லக் குலுங்கிடும் மேனியில் மிளிர்ந்திடும் அழகை
முல்லை மலரதன் மோகன எழிலினில் கண்டேன்
அல்லிக் கொடியதன் அசைந்திடும் அழகினில் மயங்கி,
செல்வச் செழிப்பினைச் செப்பவோ சிந்தையில் மகிழ்ந்து?

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-22, 1:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே